Event Date : January 15, 2025

அன்புடன் வணக்கம்.
போட்டிகள் & கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்பும் நம் தமிழ் இறைசமூகத்தினர் (அனைத்து வயதினரும்) கீழ்கண்ட செயற்குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்,
விளையாட்டு போட்டிகள் (Games) - Bro. Jude (055 212 8891) / Bro. Nithin (056 218 7825)
குறிப்பு:
- கலைநிகழ்ச்சி பயிற்சிகளும், ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தொடங்கும்.
நன்றி…